"என் கணவர் ரொமான்ஸ் விஷயத்தில் ரொம்ப பொசசிவ்" விஜய் பட நடிகை பேட்டி..

"என் கணவர் ரொமான்ஸ் விஷயத்தில் ரொம்ப பொசசிவ்" விஜய் பட நடிகை பேட்டி..


Bigil movie actress Reba Monica viral interview

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளையதளபதி விஜய். இவர் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்து இன்று வரை தொடர்ந்து சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி வருகிறார்.

Bigil

இது போன்ற நிலையில் 2019 ஆம் வருடம் அட்லீ இயக்கத்தில் வெளியான 'பிகில்' திரைப்படம் வெற்றியடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா போன்ற சில நடிகைகளும் நடித்திருந்தனர்.

இதில் நடிகை ரெபா மோனிகா 'பிகில்' திரைப்படத்திற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இருந்தபோதிலும் 'பிகில்' திரைப்படமே இவர்களுக்கு ரசிகர்களின் பாராட்டை பெற்று தந்தது. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.

Bigil

அப்பேட்டியில் திரைப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது கணவர் என்ன சொல்வார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரெபா மோனிகா "என் கணவர் ரொம்ப பொசசிவ் தான், அதற்காக என்னை கண்ட்ரோல் செய்ய மாட்டார். நானும் ரொம்ப மோசமான காட்சிகளில் நடிக்க மாட்டேன்" என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.