ஆயிஷாவை "வாடி, போடி" என திட்டிய அஸீம்.. பிக்பாஸ் வீட்டில் திடீரென வெடித்த சண்டை..! வீடியோவால் கொந்தளித்த ரசிகர்கள்..!!

ஆயிஷாவை "வாடி, போடி" என திட்டிய அஸீம்.. பிக்பாஸ் வீட்டில் திடீரென வெடித்த சண்டை..! வீடியோவால் கொந்தளித்த ரசிகர்கள்..!!



BiggBoss 6 Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரமோவில் அசீம் மற்றும் ஆயிஷா சண்டையிட்டுக்கொள்கின்றனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் பரவியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தனது 6-வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்தபோட்டி தொடங்கி இரண்டாவது வாரம் ஆகிறது. 

தினம் தினம் போட்டியாளர்களுக்குள் பல்வேறு விதமான சண்டைகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து, தற்போது அசீம் - ஆயிஷாவுக்கிடையே மிகப்பெரிய சண்டை வெடித்துள்ளது. இதில், ஆயிஷாவை ஒரு கட்டத்தில் அசீம் வாடி போடி என்று கத்தவே, அவரும் பதிலுக்கு தனது ஆக்ரோஷ குரலை எழுப்பி திட்டுகிறார்கள்.