சினிமா பிக்பாஸ்

குட்டியான டவுசர் மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த் – புகைப்படம் இதோ!

Summary:

Bigg boss yashika new photo

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் யாஷிகா.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பெரிய அளவில் சினிமாவில் பிரபலமாவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. ஒருசில படங்களில் மட்டுமே நடித்துவருகிறார் அம்மணி.

இந்நிலையில் அவ்வபோது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை மட்டும் அப்லோட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்துவார். தற்போது குட்டி ஷாட்ஸ் அணிந்து செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement