பார்த்த உடனே குபீர்னு சிரிப்பீங்க.. ஷிவானியை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.. அதை நீங்களே பாருங்க..

பார்த்த உடனே குபீர்னு சிரிப்பீங்க.. ஷிவானியை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.. அதை நீங்களே பாருங்க..



bigg-boss-shivani-viral-meems

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடிவரும் ஷிவானியை மீம் போட்டு கலாய்த்துவருகின்றனர் நெட்டிசன்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி. சிறிய வயதிலையே மிகவும் பிரபலமடைந்த இவர் அதேநேரம் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தார். தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்திவந்த இவர் தற்போது பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டு விளையாடிவருகிறார்.

Shivani

ஏற்கனவே காதல் சர்ச்சையில் சிக்கிய ஷிவானி தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தனது சக போட்டியாளர் பாலாஜியுடன் மீண்டும் காதல் கிசுகிசுவில் அடிபட்டுவருகிறார். பிக்பாஸ் வீட்டில் இவர் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக இன்றுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்துவருகிறார் ஷிவானி.

இந்நிலையில் நேற்று நடந்த எபிசோடில் ஷிவானி வாழைப்பழம் சாப்பிடும் காட்சி இடம் பெற்றிருந்தது.. இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் ஷிவானியை வடிவேலுடன் இணைத்து மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகிறார்கள். பார்த்தவுடன் சிரிப்பை வரவைக்கும் அந்த மீமை நீங்களே பாருங்கள்.

Shivani