மல்லாக்க படுத்து மஜா காட்டிய சாக்ஷி! கமெண்ட் செய்து பங்கமா கலாய்க்கும் ரசிகர்கள்.. வைரலாகும் இன்ஸ்ட்டா பதிவு

மல்லாக்க படுத்து மஜா காட்டிய சாக்ஷி! கமெண்ட் செய்து பங்கமா கலாய்க்கும் ரசிகர்கள்.. வைரலாகும் இன்ஸ்ட்டா பதிவு


bigg-boss-shakshi-agarwal-latest-photo-goes-viral

அந்த இடத்துல எவண்டா ரோடு போட்டது என்பதுபோல நடிகை சாக்ஷி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றுக்கு ரசிகர் ஒருவர் எக்குத்தப்பா கமெண்ட் செய்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் போனால் சினிமாவில் மேலும் பிரபலமாகிவிடலாம் என்பதுதான் அங்கு செல்லும் அனைவரின் கனவாக உள்ளது. அப்படி ஒரு கனவுடன் பிக்பாஸ் வீடிக்கருள் சென்றவர்தான் அம்மணி சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் வீட்டிற்குள் போன இவருக்கு பட்டம் கிலடைத்ததோ இல்லையோ ஆனால் முக்கோண காதலில் சிக்கி அதிகம் சர்ச்சைதான் கிடைத்தது.

Bigg Boss Sakshi

சரி அங்கிருந்து வெளியே வந்தபிறகு சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்தலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்னும் வாய்ப்புகள் அமைந்துவிடவில்லை. ஆனாலும் சற்று ஆறுதலாக டெட்டி, அரண்மனை 3 மற்றும் புரவி ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாக்ஷி.

சினிமாவில் ஒருபுறம் பிசியாக இருந்தாலும், தனது புகைப்படத்திற்காக காத்திருக்கும் தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு தினம் தினம் வந்து கவர்ச்சி விருந்தளித்துவருகிறார் சாக்ஷி. சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு காய்ச்சல் வந்துவிடும் அளவிற்கு பயங்கர சூடாக உள்ளது.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒருவர், மலைக்கு நடுவே எவண்டா ரோடு போட்டது என பதிவிட தற்போது அந்த பதிவு வைரலாகிவருகிறது.