பிக் பாஸ் சீசன் 3 தமிழ்: வெளியானது அடுத்த சூப்பர் ப்ரோமோ வீடியோ! இதோ!

பிக் பாஸ் சீசன் 3 தமிழ்: வெளியானது அடுத்த சூப்பர் ப்ரோமோ வீடியோ! இதோ!


Bigg Boss season three tamil new promo video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  அது போன்ற தொடர்களில் ஒன்றுதான் பிக்பாஸ்.  சீசன் 1 மற்றும் 2 இரண்டும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுமாபெரும் வெற்றி பெற்றது. 

கடந்த இரண்டு தொடர்களையும் பிரபல நடிகர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார்.  முதல் சீசனில் நடிகர் ஆரவ் பிக் பாஸ் பட்டத்தை கைப்பற்றினார்.  இரண்டாவது சீசனில் பிரபல தமிழ் நடிகை ரித்விகா பிக்பாஸ் கைப்பற்றினார்,  தற்போது சீசன் 3 வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது.  இந்தச் சீனையும் உலக நாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்க உள்ளார். 

bigg boss tamil

போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் சீசன் மூன்றில் பங்கேற்கும் பிரபலங்கள் யார் யார் என்பது இதுவரை தெரியவில்லை.  இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் 3 தொடர்பான ப்ரோமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய புரோமோ வீடியோ ஒன்றினை விஜய் காட்சி விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது இதோ அந்த வீடியோ.