பிக்பாஸ் வீட்டில் இந்த முறை இதற்கு அதிரடி கட்டுப்பாடு! எதற்கு தெரியுமா? இதோ!

பிக்பாஸ் வீட்டில் இந்த முறை இதற்கு அதிரடி கட்டுப்பாடு! எதற்கு தெரியுமா? இதோ!


Bigg boss season three new changes in house

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் மூன்று இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. வழக்கம்போல் முதல் இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கிவருகிறார். முதல் சீசன் மாபெரும் வெற்றிபெற்றிருந்தாலும் இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சீசன் மூன்று இன்று தொடங்கியுள்ளது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தான் வாழும் வீட்டை சுற்றி காட்டிய நடிகர் கமலகாசன் அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை சுற்றிக்காட்டினார்.

bigg boss tamil

இந்தமுறை பல்வேறு மாற்றங்களுடன் பிக்பாஸ் வீடு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தண்ணீர் மற்றும் கேஸ் பயன்படுத்துவதில் பயங்கர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் கேஸை பயன்படுத்த அளவு மீட்டர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த அளவு மீட்டரில் குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களால் தண்ணீர் மற்றும் கேஸ் பயன்படுத்த இயலாது.