பிக் பாஸ் சீசன் மூன்றில் இவரா? அப்போ காமெடி காத்திருக்கு! வெளியான சூப்பர் தகவல்!

பிக் பாஸ் சீசன் மூன்றில் இவரா? அப்போ காமெடி காத்திருக்கு! வெளியான சூப்பர் தகவல்!


Bigg boss season three mannai sathik participant

பிக் பாஸ் சீசன் 3 வரும் ஜூன் 23 முதல் தொடங்க உள்ளது.  சீசன் 1 மற்றும் 2 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றதால் சீசன் 3 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.  கடந்த இரண்டு சீசனையும் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். 

தற்போது சீசன் மூன்றையும் கமலகாசனே தொகுத்து வழங்கவுள்ளார்.  இந்நிலையில் சீசன் 3  இல் கலந்துகொள்ளப்போகும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

bigg boss tamil

இந்நிலையில் டப்மாஸ் பிரபலம் மன்னை சாதிக் பிக் பாஸ் 3 சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது உண்மையான என்பது வரும் ஜூன் 23 ஆம் தேதி தெரிந்துவிடும்.