எகிறபோகுது விஜய் டிவி TRP. வெளியானது பிக்பாஸ் மொத்த போட்டியாளர்களின் இறுதி பட்டியல்!

எகிறபோகுது விஜய் டிவி TRP. வெளியானது பிக்பாஸ் மொத்த போட்டியாளர்களின் இறுதி பட்டியல்!


bigg-boss-season-three-final-contestants-list

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் மூன்று இன்று மாலை சிறப்பாக தொடங்க உள்ளது. சீசன் ஓன்று மாபெரும் வெற்றிபெற்றிருந்தாலும் சீசன் இரண்டு எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை என்றே கூறலாம். அதற்க்கு முக்கிய காரணம் அதன் போட்டியாளர்கள் என்றே கூறலாம்.

இதனால் சீசன் மூன்று எப்படி இருக்கும்? யாரெல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. மேலும், வழக்கம் போல மூன்றாவது சீசனையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கவுள்ளது மேலும் இதன் சிறப்பம்சமாகும்.

bigg boss tamil

இந்நிலையில் சீசன் மூன்றில் கலந்துகொள்ளப்போகும் பிரபலங்கள் யார் யார் என்று கிஷோர் கே சுவாமி என்பவை டிவிட்டர் பக்கத்தில் ஒரு 17 பேர் கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர்கள்தான் உண்மையான போட்டியாளர்களா? பொறுத்திருந்து பாப்போம் இன்று மாலை 6 மணிக்கு.