பிக்பாஸ் 4 ஷூட்டிங் தொடங்கியது..! பிரபல நடிகர் அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்..! ரசிகர்கள் ஆவல்..!

பிக்பாஸ் 4 ஷூட்டிங் தொடங்கியது..! பிரபல நடிகர் அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்..! ரசிகர்கள் ஆவல்..!



Bigg boss season 4 telungu shooting starts

தமிழ், தெலுங்கு,  ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் தொடரின் நான்காவது சீசன் தெலுங்கில் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வீடியோ சமீபத்தில் ஒளிபரப்பானது.

தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு பிக்பாஸ் சீசன் மூன்றை தொகுத்து வழங்கிய பிரபல தெலுங்கு நடிகர்  நாகர்ஜூனா தனது புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு, மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Bigg boss 4

விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கப்பட இருக்கும் நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 இந்தமாதம் முதலே ஒளிபரப்பாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழில் பிக்பாஸ் சீசன் நான்கு ஒளிபரப்பாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அப்படியே பிக்பாஸ் சீசன் 4 தமிழில் ஒளிபரப்பானாலும் இந்த முறை நடிகர் கமல் தொகுத்து வழங்குவாரா? அல்லது வேறு யாரேனும் ஒப்பந்தமாவார்களா என தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துள்ளனர்.