சினிமா பிக்பாஸ்

வெட்கத்தை விட்டு ஓப்பனாக கேட்ட கவின்! கவினை சீண்டிய வனிதா! இன்றைய ப்ரோமோ.

Summary:

Bigg boss season 3 promo videos

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 70 நாட்களை தாண்டு விட்டது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். இதில் கடந்த வாரம் எவிக்‌ஷன் இல்லை என்பதால் யாரும் வீட்டை விட்டு வெளியேற்றப்படவில்லை.

இந்நிலையில் இன்று திங்கள் கிழமை என்பதால் இன்று இந்த வாரத்திற்கான நாமினேசனுக்கான நாள். இந்த வாரம் யார் வெளியேறவேண்டும் என போட்டியாளர்கள் மற்றவர்களின் பெயரை சொல்லி நாமினேசன் செய்யவேண்டும்.

அவ்வகையில் கவின் பேசுகையில் ஷெரின், சேரன் இருவரும் பல வெற்றி வெற்றிகளை பார்த்துள்ளனர். வெற்றி என்றால் தெரியாத எங்களுக்கு அவர்கள் விட்டுக்கொடுக்கலாம் என்று கூறுகிறார். இதை சேரன், ஷெரின் ஆகியோர் ஏற்றுக்கொள்கிறார்கள்.

அப்போது வனிதா வழக்கம் போல கவினை சீண்டுகிறார். தற்போது அந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement