லாஷ்லியாவிற்காக சாண்டியை திட்டும் கவின்! முதல் விரிசல்! வெளியானது இன்றைய ப்ரோமோ.

லாஷ்லியாவிற்காக சாண்டியை திட்டும் கவின்! முதல் விரிசல்! வெளியானது இன்றைய ப்ரோமோ.


Bigg boss sandy kavin fight

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் தற்போது 7 பேர் மட்டுமே விளையாடிவருகின்றனர். போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியதை அடுத்து வீட்டில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகமாகிக்கொண்டே வருகின்றது. 

டிக்கெட் டு பினாலே என்ற டாஸ்க் மூலம் இறுதி வாரத்திற்கு நேரடியாக செல்லும் போட்டியாளரை தேர்வு செய்யும் போட்டி தற்போது நடந்துவருகிறது. இந்த டாஸ்கில் போட்டியாளர்களுக்கு கடும் டாஸ்க் தருவதால் அனைவரும் திணறுகின்றனர்.

bigg boss tamil

அந்த வகையில் இன்று சாண்டி ஒரு டாஸ்கில் லொஸ்லியாவை தள்ளிவிட, அது கவினுக்கு மிக கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சாண்டி மன்னிப்பு கேட்டும், கவின் விடுவதாக இல்லை. நீ வேண்டும் என்று தான் செய்தாய், நான் தான் பார்த்தனே என்று கோபப்படுகின்றார்.

இதோ அந்த வீடியோ.