பிக்பாஸ் ரம்யாவிற்கு தற்போது நடந்தது 2வது திருமணமா? முதல் கணவர் இவர் தான். புகைப்படம்.

Bigg boss ramya first marriage details


Bigg boss ramya first marriage details

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் என்எஸ்கே ரம்யா. பிரபல பாடகியான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிவந்த இவர் போட்டியின் பாதியில் இருந்தே வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர் ரம்யா என்ன செய்கிறார் என்று ஒன்றுமே தெரியவில்லை. இந்த நிலையில் அவருக்கும், நீலகுயில் சீரியல் புகழ் நடிகர் சத்யா அவர்களுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

bigg boss tamil

இந்நிலையில் பாடகி ரம்யா, ஏற்கனவே திருமனாகி விவாகரத்து பெற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ஆண்டே அர்ஜுன் என்பவரை ரம்யா திருமணம் செய்துள்ளார். பின்னர் அந்த திருமணம் சில மாதங்களின் விவகாரத்தில் முடிந்துள்ளது.

இவர்களின் திருமணத்துக்கு 2017ல் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு வாழ்த்து கூறிய புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.