பிக்பாசில் கமல் முன்பு மாலை மாற்றிக்கொண்ட காதல் ஜோடி! வெளியான அதிர்ச்சி வீடியோ!

பிக்பாசில் கமல் முன்பு மாலை மாற்றிக்கொண்ட காதல் ஜோடி! வெளியான அதிர்ச்சி வீடியோ!


bigg-boss-promo-video-kashthoori

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் வெளியேறியுள்ளனர். வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நடிகை கஸ்த்தூரி 17 வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

முக்கோண காதல் கதை, சரவணன் திடீர் வெளியேற்றம் என பிக்பாஸ் இல்லம் விறுவிறுப்பாக செல்கிறது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் போட்டியாளர்களை சந்திக்க கமல் இன்று வருகிறார். இதில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஹீரோ, வில்லன், ஸீரோ யார் என கமல் கஸ்தூரியிடம் கேட்கிறார்.

bigg boss tamil

அதற்கு ஹீரோ தர்சன் என்றும் அவரது ஹீரோயின் ஷெரின் என்றும் ஒரு மாலையை கொடுத்து இருவரை போட்டுக்கொள்ள சொல்கிறார் கஸ்த்தூரி. தற்போது இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.