சினிமா பிக்பாஸ்

குட்டியான உடையில் பயங்கர மாடர்னாக போஸ் கொடுத்த பிக்பாஸ் மீரா மிதுன். சூப்பர் லுக் புகைப்படம் உள்ளே.

Summary:

Bigg boss meera mithun latest photo goes viral

பிக்பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்னே இவர் மீது எண்ணற்ற புகார்கள் இருந்தன. பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற இவர் மீது மேலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸில் இருந்து மீரா வெளியேற்றப்பட்டார். மாடலிங் துறையை சேர்ந்த இவர் மிஸ் தென்னிந்தியா பட்டத்தையும் பெற்று அதன்பின்னர் ஒருசில காரணங்களால் அந்த பட்டத்தை பறிக்கொடுத்தவர்.

தற்போது பிக்பாஸில் இருந்து வெளியே வந்துவிட்ட மீரா மீண்டும் கவர்ச்சி புகைப்படங்கள், விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் மீரா மிதுன் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார். அதில் அவர் குட்டியான உடையில் தொடை அழகை காட்டும் போஸ் ஒன்று செம்ம கவர்ச்சியாக இருந்துள்ளது.


Advertisement