சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய உடனே மீரா மிதுன் என்ன செய்துள்ளார் பாருங்கள்! புகைப்படம் உள்ளே!

Summary:

Bigg boss meera mithun latest photo goes viral

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 4 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது 12 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டினுள் உள்ளனர்.

இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட மீரா மிதுன் நேற்று பிக்பாஸ் வீட்டினில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள், சண்டைகளை சந்தித்துவந்த இவர் நேற்று பிக்பாஸ் வீட்டினில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் மீரா. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement