பிக்பாஸ் லாஷ்லியாவை மேக்கப் இல்லாமல் பாத்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் இதோ!

பிக்பாஸ் லாஷ்லியாவை மேக்கப் இல்லாமல் பாத்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் இதோ!


Bigg boss lasliya without makeup photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஷ்லியா. ஆடல் பாடல் என ஜாலியாக சென்ற இவரது பிக்பாஸ் பயணத்தை கவினுடன் ஏற்பட்ட காதல் புரட்டி போட்டது.

எப்படியும் போட்டியின் இறுதிவரை வந்து பிக்பாஸ் பட்டத்தை லாஷ்லியா கைப்பற்றுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், லாஷ்லியாவுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து தனது சொந்த ஊரான இலங்கைக்கு சென்றிருந்தார் லாஷ்லியா.

lasliya

இந்நிலையில் லாஷ்லியா மீண்டும் சென்னை வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் சென்னை வருவதற்காக கொழும்பு விமான நிலையத்தில் காத்திருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகவிருக்கிறது. அந்த புகைப்படத்தில் மேக்கப் எதுவும் இல்லாமல் சாதரணமாக காட்சியளிக்கிறார் லாஷ்லியா.