சினிமா பிக்பாஸ்

குட்டையான பாவாடையில் அழகாக பாடி கொண்டே நடனமாடிய பிக்பாஸ் லாஷ்லியா! வீடியோ இதோ.

Summary:

Bigg boss lasliya tamil rims video

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏறக்குறைய 60 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட இலங்கையை சேர்ந்த லாஷ்லியா இளைஞர்களின் மனதை கவர்ந்து கனவு கன்னியாக வலம் வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அவர் என்ன செய்தலும் அவரது ரசிகர்கள் உடனே அதை வைரலாகிவிடுகின்றனர். அந்த வகையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் பள்ளி முதல்வராகவும், கஸ்த்தூரி ஆசிரியையாகவும் நடிக்க மத்த போட்டியாளர்கள் பள்ளி மாணவ மாணவிகளாக நடித்தனர்.

அதில், லாஷ்லியா குட்டை பாவாடை அணிந்து பள்ளி சிறுமி போல் மாறி ஆடிக்கொண்ட ஒரு ரைம்ஸ் பாடினார். தற்போது அந்த வீடியோவை லாஷ்லியா ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். இதோ அந்த வீடியோ. 


Advertisement