
Bigg boss lasliya dance video
மிக விறுவிறுப்புடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிற்று கிழமை முடிவுக்கு வந்தது. முக்கோண காதல் கதை, வச்சுக்குத்தி வனிதா என சண்டைக்கும், சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாமல் சென்றது பிக்பாஸ் சீசன் மூன்று.
இந்த சீசன் மாபெரும் வெற்றியடைய கவின் - லாஷ்லியாவின் காதல் கதை ஒரு காரணம் என்றே கூறலாம். இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஷ்லியா தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்து, கனவு நாயகியாக காட்சியளித்தார்.
கவினுடன் ஏற்பட்ட காதல் சர்ச்சைகளுக்கு பிறகு ரசிகர்கள் இவரை சற்று ஒதுக்கவே ஆரம்பித்தனர். எப்படியாவது முதல் இடம் பிடித்து பிக்பாஸ் பட்டத்தை லாஷ்லியா வென்றுவிடுவார் என இறுதி வரை ஒருசிலர் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், மூன்றாம் இடமே இவருக்கு கிடைத்தது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தனது ரசிகர்கள் சிலருடன் சேர்ந்து லாஷ்லியா போட்ட குத்தாட்டம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.
#Losliya 💖#LosliyaArmy#BiggBossTamil3 #BiggBossTamil pic.twitter.com/ytpkJCh1vD
— SATZ Sathiesh (@SataSathiesh) October 8, 2019
Advertisement
Advertisement