
Summary:
Bigg boss lashliyaa dance for kavin song
105 நாட்களாக நடந்த பிக்பாஸ் சீசன் மூன்று சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார்.
கவின் - லாஷ்லியாவின் காதல் கதை, வனிதாவின் அட்ராசிட்டி என சீசன் மூன்று விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்தது. கவின் - லாஷ்லியா இருவரும் திருமணம் செய்துகொள்வர்களாக என்று அவர்களது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கிடக்கின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது அடியே லாஷ்லியா என கவின் பாடிய பாடலுக்கு லாஷ்லியா தற்போது குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.
Advertisement
Advertisement