கல்லூரி படிக்கும்போது விஜய் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய லாஷ்லியா! வைரல் வீடியோ உள்ளே!



Bigg boss lashliya college dance video

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏறக்குறைய 40 நாட்கள் நெருங்கிவிட்ட நிலையில் இதுவரை 4 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்னனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது நாளை தெரிந்துவிடும்.

இந்நிலையில் 16 பிரபலங்கள் பங்கேற்ற நிலையில் தற்போது 12 பேர் மட்டுமே உள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஷ்லியாவும் ஒருவர். இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற இவர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகிவருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் வருவதற்கு முன்பு லாஷ்லியா என்ன செய்தார்? எப்படி இருந்தார் என அவரது ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்து வைரல்கிவருகின்றனர். இந்நிலையில் லாஷ்லியா கல்லூரி படிக்கும்போது மேடையில் நடனம் ஆடிய வீடியோ ஓன்று வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.