சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் ஆரம்பத்திலும் தற்போதும் லாஸ் மற்றும் ஷெரினின் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம்! வைரலாகும் புகைப்படம்!

Summary:

Bigg boss lashliya and sherin before and now

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர். பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் இரண்டு நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

தற்போதுள்ள 5 போட்டியாளர்களில் நடிகை ஷெரின் மற்றும் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஷ்லியா ஆகிய இருவரும் உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இவர்கள் இருவரும் வரும்போது எப்படி இருந்தார்கள் என்றும் தற்போது இவர்கள் இருவரும் எப்படி உள்ளார்கள் ஒன்றும் ஒப்பிட்டு ஒரு புகைப்படம் வைரலாகிவருகிறது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மிகவும் பருமனாக இருந்த ஷெரின் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஷெரின் போல் மாறியுள்ளார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மிகவும் ஒல்லியாக, அழகாக இருந்து ரசிகர்களை கவர்ந்த லாஷ்லியா தற்போது மிகவும் குண்டாகா வித்தியாசமாக மாறியுள்ளார்.


Advertisement