ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
இந்த புகைப்படத்தில் இருப்பது மிகப்பெரிய பிக்பாஸ் பிரபலம். யார் தெரியுமா அது?
இந்த புகைப்டத்தில் இருப்பவர் ஒரு மிகப்பெரிய பிக்பாஸ் பிரபலம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தனது நண்பர்களுடன் ஜாலியாக இருந்த இவர் அடுத்தடுத்து மூன்று பெண்களின் காதல் வலையில் சிக்கி பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார். எது எப்படி இருந்தாலும், போட்டியின் கடைசி வரை சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் அவரே முன்வந்து வீட்டில் இருந்து வெளியேறினார்.
தற்போது தனது இலங்கை காதலியுடன் இவர் சேர்வாரா? சேரமாட்டாரா என இவரது ஆர்மியினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கும் சொந்தக்காரர், இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என தெரிகிறதா?
வேறு யாரும் இல்லை. நீங்கள் நினைதுபோலவே அது பிக்பாஸ் புகழ் கவின் தான். குழந்தைங்கள் தினத்தை முன்னிட்டு தனது சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கவின்.