சேலையிலும் இவ்வளவு கவர்ச்சியா! ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக்பாஸ் சாக்ஷி! வைரலாகும் புகைப்படம்

சேலையிலும் இவ்வளவு கவர்ச்சியா! ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக்பாஸ் சாக்ஷி! வைரலாகும் புகைப்படம்


Bigg boss fame actress Sakshi agarwal latest photos

பிக்பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

தமிழில் ஒருசில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு விளையாடிய இவர் லாஷ்லியா, கவின், சாக்ஷி என முக்கோண காதலில் சிக்கி சில சர்ச்சைகளை சந்தித்தார்.

Sakshi agarwal

பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் தற்போது சினிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிசியாக இருந்துவருகிறார். இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்கவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர் கூட்டம் இவருக்காக காத்திருக்கிறது.

புது புது புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர் தற்போது சேலை கட்டி, தனது இடுப்பை காண்பித்தவாறு வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.