இப்படி ஒரு கொரோனா விழிப்புணர்வு வீடியோவா..! தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோவை உத்து பார்க்கும் ரசிகர்கள்.!bigg-boss-dharsan-lover-shanam-sheety-video

கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என போலீசாரும் வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரம், சினிமா பிரபலங்களும் அவ்வப்போது விழிப்புணரவு வீடியோக்களை வெளியிட்டுவருகின்றனர்.

அந்த வவையில், இலங்கையை சேர்ந்த பிக் பாஸ் புகழ் தர்ஷனின் முன்னால் காதலியான நடிகை சனம் ஷெட்டி தந்து இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார். இதோ அந்த வீடியோ.