சந்தோசத்தில் இருந்த சாண்டி! திடீரென வீட்டிற்குள் புகுந்த பிரபல தமிழ் நடிகர்! வைரல் வீடியோ.

சந்தோசத்தில் இருந்த சாண்டி! திடீரென வீட்டிற்குள் புகுந்த பிரபல தமிழ் நடிகர்! வைரல் வீடியோ.


Bigg boss contestants meets simbu

105 நாட்களாக நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமையுடன் முடிவடைந்துள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினார். சாண்டி மாஸ்டர் இரண்டாம் இடத்தையும், லாஷ்லியா, ஷெரின் ஆகியோர் மூன்று மற்றும் நான்காம் இடத்தை பிடித்தனர்.

bigg boss tamil

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து அணைத்து போட்டியாளர்களும் தங்களுக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி கூறி ட்விட் செய்து வருகின்றனர். இது ஒருபுரம் இருக்க, சாண்டி மற்றும் தர்ஷனை சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் சிம்பு.

சாண்டியை வாழ்த்தி, அவரை கட்டி பிடித்து தூக்குகிறார் நடிகர் சிம்பு. அவர்கள் அருகில் தர்சன் உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகிவருகிறது.