சினிமா

காதலனுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா – புகைப்படம் இதோ!

Summary:

Bigg boss aishwarya dutta lover photo goes viral

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. 
பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை மேலும் பிரபலமாக்கியது. ஆரம்பத்தில் ஆடல், பாடல் என குதூகலமாக இருந்த இவர் போக போக இவரது கோவத்தால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

https://cdn.tamilspark.com/media/16824ny4-Aishwarya-Dutta.jpg

இதில் சில விசயங்களால் அவர் மீது பலருக்கும் அதிருப்தி எழுந்தது. ஆனாலும் அவர் இரண்டாம் இடத்தை பிடித்தார். தற்போது நடிகர் மஹத்துடன் புதியதாக ஒரு படத்தில் நடித்துவரும் இவர். இந்நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கையில் கோபி என பச்சை குத்திருந்தார்.

இந்நிலையில் இரவு பார்ட்டி ஒன்றில் நெருக்கமாக ஒரு ஆணுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இவர்தான் அந்த கோபியா? இவர்தான் ஐஸ்வர்யாவின் காதலரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.


Advertisement