பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது மட்டும் தான் இருக்கிறது.! கடுமையாக விமர்சித்த பிரபல நடிகை.!
ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பிக்பாஸ் அபிராமி! லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே.
ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பிக்பாஸ் அபிராமி! லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே.

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏறக்குறைய 65 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 3 இறுதி கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே விளையாடிவருகின்றனர்.
இதில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் நடிகை அபிராமி. பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் சரியான அழுமூஞ்சி என பெயர் எடுத்தார்.
அதன்பின்னர் முகினுடன் காதல் ஏற்பட்டு கடைசியில் கைகலப்பு வரை சென்றது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் அபிராமி. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்ற நடத்தியுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சியாக, மாடர்னாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார் அபிராமி. இதோ அந்த புகைப்படங்கள்.
PhotoShoot 🎉 pic.twitter.com/eJ7fimxKKZ
— Abhirami Venkatachalam (@AbhiramiVenkat_) August 27, 2019