மிக மோசமான கவர்ச்சி உடையில் போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் அபிராமி – புகைப்படம் இதோ!
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவருவதால் இந்தமுறை பிக்பாஸ் படத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் தற்போது 8 பேர் மட்டுமே மீதம் உள்ளனர்.

16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் நடிகை அபிராமி. இதுவரை பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட இவர் முதலில் கவின் பின்னர் முகின் என மாறி மாறி காதல் வலையில் விழுந்து கடைசியில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் மிக கவர்ச்சியாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல்கிவருகிறது.

