சினிமா

குட்டையான ஆடையில் மிகவும் மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை மீரா மிதுன் - புகைப்படம் உள்ளே.

Summary:

Bigboss3 meeramithun

பிக்பாஸ் சீசன் 3ல் ஒரு போட்டியாளராக மாடல் மீராமிதுன் கலந்துகொண்டார். மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தவர். 

மேலும் இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்தக் கூட்டம் ஆகிய படங்களில் நடித்தவர்.தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதிருந்து ஒரே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபலமாகி வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது மிகவும் மோசமான புகைப்படம் எடுத்துக் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 


Advertisement