முகேனுக்கு மட்டும் இத்தனை கோடி ஓட்டுகள் வந்ததா! வியப்பில் ரசிகர்கள்.

முகேனுக்கு மட்டும் இத்தனை கோடி ஓட்டுகள் வந்ததா! வியப்பில் ரசிகர்கள்.


Bigboss3

பிக்பாஸ் சீசன் 3 நூறு நாட்களுக்கு மேல் கடந்து வந்த நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் கடைசியாக சாண்டி, முகேன், லாஸ்லியா, ஷெரின் மட்டுமே இறுதி வரை வந்தனர்.

நேற்று மாலை சரியாக 6 மணிக்கு துவங்கிய நிகழ்வு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதலில் நடிகர் கமல் 4 ஆம் இடத்தை பிடித்தவர் யார் என கூறினார். ஷெரின் 4 ஆம் இடம் பிடித்தார். மூன்றாம் இடம் லாஸ்லியா இருவரும் சேர்ந்து 6 கோடி வாக்குகள் என குறைந்த வாக்குகள் வந்தது.

Big boss 3அதன் பிறகு முதல் இடம் பிடித்த முகேனுக்கு 7 கோடியே 54 லட்சம் வாக்குகளும், சாண்டிக்கு 5 கோடியே 82 லட்சம் வாக்குகளும் பெற்றார். மொத்தமாக 20 கோடியே 54 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது.