சினிமா பிக்பாஸ்

அடக்கொடுமையே! தில்லான கஸ்தூரிக்கு இப்படியொரு பரிதாப நிலையா? வைரலாகும் ஷாக் வீடியோ இதோ!!

Summary:

bigboss today promo viral

 பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார். அவரால் பல சர்ச்சைகள் கிளம்பும் என எதிர்பார்த்தநிலையில் ஒன்றும் nadakkavilla
 
பின்னர் விருந்தினராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே தனது வேலையை துவங்கினார். போட்டியார்களை பற்றி குறை கூறினார் . பின்னர் முகேன் குறித்து அபிராமியிடம் தவறாக கூறியதை கூறியதை தொடர்ந்து அபிராமி மற்றும் முகேனுக்கு இடையே பெரும் பிரச்சினை வெடித்தது. கடந்த வாரம் முழுவதும் அதுவே  பெரும் பூதாகரமாக  மாறியது.

anbirami mugen fight க்கான பட முடிவு

பின்னர் ஒருசில காரணங்களால் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததாள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.குறைந்த வாக்குகளை பெற்று அபிராமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இவ்வாறு சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் தனது உடல் எடையை குறித்து கிண்டல் செய்ததாகவும், தான் 3 பிள்ளைகளுக்கு அம்மா எனவும் வனிதா கஸ்தூரியிடம் சண்டை போடுகிறார். ஆனால் இல்லை என கூறி கஸ்தூரி சமாளிக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் வனிதா எதிர்க்கவே கஸ்தூரி அமைதியாக உள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


 


Advertisement