கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
பிக் பாஸ் தனலட்சுமி ஞாபகம் இருக்குதா.. இப்போ எப்படி மாறிட்டாங்க தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமாக உள்ளனர்.
இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் கலந்து கொண்டவர் தனலட்சுமி. இவர் டிக் டாக் மூலமாக பிரபலம் அடைந்தவராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் மக்களின் வெறுப்பை சம்பாதித்தார் தனலட்சுமி.
மேலும் இந்நிகழ்ச்சியில் வெளியான பின் கலவையான விமர்சனங்களைப் பெற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பின்னர் என்ன செய்கிறார் என்று பல ரசிகர்கள் மனதில் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் தனலக்ஷ்மியின் பல புகைப்படங்களும் வெளியாகி வந்தன. இதனைஅடுத்து தற்போது தனலட்சுமி கார் வாங்கி இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டு வரும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.