அட.. என்னம்மா இது! கையில் கிளாசுடன் பிக்பாஸ் மது வெளியிட்ட ரணகளமான புகைப்படம்! கூட யார்னு பார்த்தீர்களா!!

அட.. என்னம்மா இது! கையில் கிளாசுடன் பிக்பாஸ் மது வெளியிட்ட ரணகளமான புகைப்படம்! கூட யார்னு பார்த்தீர்களா!!Bigboss Mathu with shruthi photo viral

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு, மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்ற நிலையில் அண்மையில் முடிவுக்கு வந்தது. அதில் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஜெர்மனியை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் மதுமிதா மற்றும் மாடலிங் துறையை சேர்ந்த ஸ்ருதி ஆகியோர் கலந்து கொண்டனர். இருவரும் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

Mathu

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இருவரும் அடிக்கடி சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ருதி  மற்றும் மது இருவரும் கையில் கிளாசுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கிளாசில் இருப்பது கிரீன் டீ எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்த ரணகளமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.