செம ஹாட் மச்சி.! இரவு பார்ட்டியில் மாடர்ன் உடையில் மஜா செய்யும் ஜுலி! அட.. பக்கத்துல யாருப்பா?? வைரலாகும் புகைப்படம்!!

செம ஹாட் மச்சி.! இரவு பார்ட்டியில் மாடர்ன் உடையில் மஜா செய்யும் ஜுலி! அட.. பக்கத்துல யாருப்பா?? வைரலாகும் புகைப்படம்!!



bigboss-julie-in-party-photo-viral

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் முதல் சீசனில் கலந்துகொண்டு, மக்களிடையே பிரபலமானவர் ஜுலி. இதற்கு முன்பு அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழ் மக்கள் மத்தியில் பரிச்சயமானார். பின் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் மக்களால் ஆதரிக்கப்பட்ட அவர் நாளடைவில் தனது நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார்.

பின் அவர் என்ன செய்தாலும் அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். ஆனால் ஜுலி  தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள்  என பிசியாக இருந்தார். மேலும் மக்கள் மத்தியில் தன் மீதிருக்கும் வெறுப்பை மாற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது செம ஹாட்டான மாடர்ன் உடையில் இரவு பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.