முன்னலகு கவர்சியை தாறு மாறாக காட்டிய பிக்பாஸ் ஜூலி! வைரல் வீடியோ காட்சி...

முன்னலகு கவர்சியை தாறு மாறாக காட்டிய பிக்பாஸ் ஜூலி! வைரல் வீடியோ காட்சி...



bigboss-juli-latest-video

பிக்பாஸ் ஜூலி முன்னலகு கவர்ச்சியை தாறுமாறாக காட்டிய வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இதில் கிடைத்த வரவேற்பை அடுத்து பிக்பாஸ் சீசன் ஒன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு விளையாடினார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தது.  ஆனால் நாளடைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவரது சில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை அவர் என்ன செய்தாலும் நெட்டிசன்கள்  மோசமாக கலாய்த்தும் திட்டியும் வருகின்றனர். ஆனால் அதனை சிறுதும் பொருட்படுத்தாத ஜூலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என பயங்கர பிஸியாக உள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கெவுனில் முன்னலகு கவர்ச்சியை  வீடியோவால் காட்டி ஏதேதோ பண்ணி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.