சினிமா வீடியோ

அழகிய பெண்களுடன் பிக்பாஸ் கணேஷ் செய்யுற காரியத்தை பார்த்தீங்களா.! வைரலாகும் ஷாக் வீடியோ!!

Summary:

bigboss ganesh angering new show

 தமிழ் சினிமாவில் அபியும் நானும் படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இதனை தொடர்ந்து அவர் உன்னைப்போல் ஒருவன்  தீயா வேலை செய்யணும் குமாரு, சந்திரா, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துகொண்டார். மேலும்  இறுதி நிலை வரைக்கும் சென்ற அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

ganesh venkatraman க்கான பட முடிவு

கணேஷ் வெங்கட்ராமன் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகை நிஷாவை திருமணம் செய்து கொண்டார். நிஷா பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நிஷா வெங்கட்ராமன் கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராமன் பிரபல தொலைக்காட்சியான ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ள ஆக்சன் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். மேலும் 12 பெண்கள்  கலந்து கொண்டு தைரியமாக களத்தில் இறங்கும்  இந்நிகழ்ச்சி 26 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. மேலும் இது குறித்த பிரமோ வீடியோவை கணேஷ் வெங்கட்ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 


Advertisement