சிவராத்திரியில் பிக்பாஸ் நடிகை போட்ட குத்தாட்டம்... சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ.!?

சிவராத்திரியில் பிக்பாஸ் நடிகை போட்ட குத்தாட்டம்... சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ.!?


bigboss-actress-dance-at-sivarathiri

அபிராமி வெங்கடாசலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெப் சீரீஸ் மூலம் பிரபலமானார். 2017 ஆம் வருடம் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டு பிரபலமானார். இதன் பின் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

bigbossமேலும், இவர் நடித்த நோட்டா, களவு, இரு துருவம், நேர்கொண்ட பார்வை போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும், அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தில் அபிராமியின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

bigbossஇந்நிலையில், காளஹஸ்தியன்று சிவராத்திரிக்கு சென்ற அபிராமி சிவராத்திரி ஊர்வலத்தில் கலந்து கொண்டு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.