எல்லாரையும் வச்சு செய்யும் வனிதா தற்போது ஷெரினை என்ன செய்துள்ளார் பாருங்கள் - அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்!



Big boss3 ஷெரின் vanitha

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க 73 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. தற்போது விருந்தினர்களாக சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் உள்ளே வந்துள்ளனர்.

இந்நிலையில் எற்கனவே விருந்தினராக வந்த வனிதா வீட்டில் உள்ள அனைவரிடமும் கலகத்தை ஏற்படுத்தினார். முதலில் கவின், சாக்‌ஷி அதன்பின் அபிராமி, முகேன் அடுத்ததாக கவின், லாஸ்லியா என அனைவரிடமும் சண்டைகளை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது செரின் பக்கம் திரும்பியுள்ளார். செரினை வனிதா  தவறாக கூற உடனே கோபமாகிறார் செரின். இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.