ஷெரின், லாஸ்லியாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? அதிர்ச்சியூட்டும் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்!

ஷெரின், லாஸ்லியாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? அதிர்ச்சியூட்டும் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்!


big-boss3-today-promo-video

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக 85 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தற்போது இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. கடைசியில் யார் அந்த பட்டத்தை வெல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை கொடுத்து வருகிறார். நேற்று வரை டிக்கெட் டு பினாலே டாஸ்கின் 4 போட்டிகள் முடிவடைந்தது.

இன்று 5 வது போட்டியாக ஒரு வட்டத்திற்குள் அனைவரும் ஓடி கொண்டு மற்றவர் பையில் இருக்கும் தர்மாகோளை கீழே தள்ளி விட வேண்டும். இதில் ஷெரின் மற்றும் லாஸ்லியாவுக்கு காலில் காயம் ஏற்படுவது போன்ற ப்ரோமோ வெளியாகி உள்ளது.