13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
நான் லாஸ்லியா மாதிரியே செய்றேனா! முகேன் கூறியதற்கு அவரது தங்கை ரியாக்ஸன் என்ன தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக 79 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. கடைசியில் யாரும் பட்டம் கிடைக்க போகிறது என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் ஆன சேரன் பிக்பாஸ் வீட்டின் ரகசிய அறையில் இருந்து வருகிறார். மேலும் இன்றைய எபிசோடில் விருந்தினராக முகேனின் தாய் மற்றும் தங்கை உள்ளே வந்தனர்.
அப்போது முகேன் தன் தங்கையிடம் இங்கே லாஸ்லியா செய்யும் சேட்டைகள் உன்னை போலவே இருக்கும் என்று கூறுகிறார். அதற்கு முகேனின் தங்கை முகம் சுளிக்கிறாள்.
“நீ இங்க எதெல்லாம் நிஜம்னு நினைச்சிட்டு இருக்கியோ, அது உண்மையில்லை. ஏதெல்லாம் இங்க உண்மை இல்லையோ அது மட்டும் தான் வெளியே உண்மையாக இருக்கு" என முகேனுக்கு அவரது தங்கை அட்வைஸ் கொடுத்தார்.