சினிமா பிக்பாஸ்

ஷெரினை காப்பற்ற நினைக்கும் தர்ஷன்! பிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ் - வீடியோ உள்ளே.

Summary:

Big boss season 3 today promo video

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம் நேரடியாக இறுதி போட்டிக்கு முகேன் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் 92 வது நாளான இன்று பிக்பாஸ் மிக கடுமையான டாஸ்கை கொடுத்து வருகிறார். அதாவது தர்ஷனிடம் நீங்கள் யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள் என்று கேட்டு விட்டு ஒரு பச்சை மிளகாயை சாப்பிட சொல்கிறார்.

அதனை தொடர்ந்து சாண்டியை காப்பாற்றுகிறேன் என்று கூறி அடுத்த பச்சை மிளகாயை சாப்பிடுகிறார். மற்றவர்கள் யாரை காப்பாற்றுகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement