சினிமா பிக்பாஸ்

நேரடியாக பைனலுக்கு செல்லப்போகும் பிரபலம் இவரா!- பரபரப்பு வீடியோ

Summary:

Big boss season 3

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக 85 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. யார் இந்த படத்தை வெல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நேரடியாக ஒருவர் இறுதி போட்டிக்கு தேர்வாகிறார் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளது. எனவே சக போட்டியாளர்கள் போட்டி போட்டு கொண்டு விளையாடி வருகின்றனர்.

ஆனால் இன்று வெளியான புதிய ப்ரோமோவில் தர்ஷன் தான் முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் கடைசியில் யார் தேர்வாக போகிறார் என்று தெரியவில்லை. எனவே யார் தான் அதிக வாக்கு பெற்று முன்னிலையில் உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement