பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் செம்ம மாஸான பாடல் - வத்திகுச்சி வனிதாவை வெச்சு செய்யும் லாஸ்லியா ஆர்மி! வீடியோ உள்ளே.
பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக 74 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. மேலும் விருந்தினராக சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் உள்ளே வந்துள்ளனர்.
அதிலும் 75 வது நாளான இன்று உள்ளே வந்த மூவரும் சக போட்டியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதில் மோகன் வைத்யா பச்சோந்தி விருது லாஸ்லியாவுக்கு தான் என கூறுகிறார்.ஆனால் லாஸ்லியா அதனை வாங்க மறுக்கிறார்.
இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க லாஸ்லியா ஆர்மி என்ன செய்துள்ளார்கள் தெரியுமா? வத்திகுச்சி வனிதா என்று பாடலை செம்ம மாஸாக வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
டேய் இத எப்படா ரெடி பண்ணிங்க😂😂😂
— Losliya Army (@Losliyaofficial) September 5, 2019
செம்ம பாட்டு எடிட்டிங் 👏👏👏 வத்திக்குச்சி வனிதா😂😂😂#Losliya #VoteForLosliya 🔥🔥🔥#LosliyaArmy #KavLiya #kavinarmy #kavinlosliya #BiggBossTamil3 #BiggBossTamil #BiggBossTamilS3 #Vanitha #VanithaArmy #Tharshan #Sherin #Shakshi #abirami pic.twitter.com/YEhovQUgYT