கமல் கேட்ட ஒரு கேள்வி! திக்குமுக்காகி போன தர்ஷன் - வைரலாகும் வீடியோ.



big-boss-3-today-promo-video-Q3AJCQ

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் சீசன் 3இல் பல சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறின. இதில் குறிப்பாக கவின் லாஸ்லியா காதல். அடுத்ததாக தர்ஷன் மற்றும் ஷெரின் காதல் என்று 3 வது மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கவின் எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் அதற்கான விளக்கத்தை நேற்றைய எபிசோடில் நடிகர் கமல் மற்றும் கவின் பேசினார்கள்.

Big boss 3

தற்போது வந்த புதிய ப்ரோமோவில் கமல் ஷெரினிடம் முதலில் கடிதம் கூறித்து கேட்கிறார். அதன் பிறகு தர்ஷனிடம் அதை கேட்கிறார். மேலும் தர்ஷனிடம் நீங்கள் கடிதத்தை படித்து விட்டீர்களா, அதற்கு ஆம் என பதில் கூறுகிறார். உடனே கமல் அவர்கள் அப்படி என்றால் உங்களது கருத்து என்ன என்று கேட்கிறார். இதோ அந்த வீடியோ.