பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல தொகுப்பாளினி - வெளியான புதிய ப்ரோமோ.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல தொகுப்பாளினி - வெளியான புதிய ப்ரோமோ.


Big boss 3 today promo video

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் யார் அந்த பட்டத்தை வெல்லப் போகிறார் என்று ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் இந்த வாரத்துடன் பிக்பாஸ் சீசன் 3 முடிவடையுள்ளதால் போட்டியாளர்களை மகிழ்விக்கும் வகையில் பிக்பாஸ் விருந்தினர்களை உள்ளே அனுப்பி வருகிறது. நேற்று வனிதா, சாக்‌ஷி, கஸ்தூரி, சேரன், அபிராமி ஆகியோர் உள்ளே சென்றனர்.

Big boss 3

இந்நிலையில் இன்று வெளியான புதிய ப்ரோமோவில் தொகுப்பாளினி பிரியங்கா, தாடி பாலாஜி மற்றும் பலர் உள்ளே சென்று போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.