கவினை நினைத்து தொடர்ந்து அழுது கொண்டிருக்கும் லாஸ்லியா - வெளியான வீடியோவால் சோகமான ரசிகர்கள்.



Big boss 3 today promo video

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 6 பேர் மட்டுமே விளையாடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் 5 லட்சத்தை பெற்று யார் வெளியே போக விரும்புகிறீர்கள் என்று கேட்டார். உடனே கவின் அதனை ஒப்பு கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் எபிசோட் முழுவதும் லாஸ்லியா அழுது கொண்டே இருந்தார்.

இந்நிலையில் தற்போது வந்த புதிய ப்ரோமோவிலும் கவினை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். தர்ஷன் அவருக்கு ஆறுதல் கூறுவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.