லாஸ்லியாவுக்கு வந்த வீடியோ கால்! பேசியது யார் தெரியுமா - சந்தோஷத்தில் லாஸ்லியா.



Big boss 3 today promo video

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. இன்னும் 3 நாட்களுடன் முடிவடைய உள்ள நிலையில் யார் அந்த இறுதி பட்டத்தை வெல்ல போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் விருந்தினராக சிலரை உள்ளே அனுப்பி கொண்டாடி வருகிறது. அதே போல் தான் இன்று வந்த முதல் ப்ரோமோவில் கவின் மற்றும் தர்ஷன் உள்ளே வந்துள்ளனர்.

Big boss 3

அதனை அடுத்து வந்த இரண்டாவது ப்ரோமோவில் பிக்பாஸ் மேலும் ஒரு கொண்டாடத்தை போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளது. அதன் படி லாஸ்லியாவுக்கு வீடியோ கால் மூலம் அவரது தந்தை பேசுகிறார்.