தர்ஷன் தனது பிக்பாஸ் காதலிக்காக என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் க்யூட் வீடியோ!

தர்ஷன் தனது பிக்பாஸ் காதலிக்காக என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் க்யூட் வீடியோ!


Big boss 3 tharshan sherin

பிக்பாஸ் சீசன் 3 யில் இலங்கையிலிருந்து வந்த தமிழ் மக்களின் மனதை வென்றவர் தர்ஷன். இவர் மாடலிங் துறையில் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் அமைதியாக இருந்தார்.

பின்னர் ஒரு நாள் வனிதாவிடம் ஏற்ப்பட்ட சண்டை, டாஸ்கில் முழு மூச்சாக பங்கேற்பது ஆகியவற்றின் மூலம் அனைவராலும் ரசிக்கப்பட்டார். அதன் பிறகு ஷெரினுடன் இவர் செய்யும் சேட்டைகள் அனைவராலும் பேசப்பட்டது.

Big boss 3

அதுமட்டுமின்றி ஷெரின் தர்ஷனுக்காக காதல் கடிதம் எழுதினார். அதற்கான பதிலை வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கூறுவதாக தர்ஷன் கூறினார். ஆனால் அதற்கான எந்த ஒரு பதிலையும் தர்ஷன் இதுவரை தரவில்லை.

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது . அதில் தர்ஷன் மற்றும் ஷெரினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட க்யூட்டான வீடியோ.