சினிமா பிக்பாஸ்

என்ன கொடுமை சார்! வீட்டை விட்டு வெளியேறியதும் தர்ஷனுக்கு ஏற்பட்ட சோகம் - புகைப்படம் உள்ளே.

Summary:

Big boss 3 tharshan lover sanam shestty

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. இன்னும் ஒரு வாரங்களுடன் முடிவடையுள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 4 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு எதிர்பாராத விதமாக கவின் வெளியேறினார். அதன் பிறகு ஞாயிறுக்கிழமை தர்ஷன் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறினார்.

இந்நிலையில் தர்ஷனின் வெளியேற்றதால் ரசிகர்கள் பலர் சோகத்தில் இருந்து வருகின்றனர். பலரும் தங்களது ஆதரவவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி மருத்துவ மனையில் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அதாவது டியூமர் இருப்பது சில தினங்களுக்கு முன்பு தெரிந்திருந்து அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். அதன் பிரச்சனையால் தற்போது உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விரைவில் நலம் பெற வேண்டுகிறோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 


Advertisement